ஜிமெயில் மூலம் எஸ்எம்எஸ் அனுப்புவது எப்படி?

by Sanju 2012-07-14 16:23:35

ஜிமெயில் மூலம் எஸ்எம்எஸ் அனுப்புவது எப்படி? - How to send SMS from GMail

1.முதலில் ஜிமெயில் உள்நுழையவும். அதன் வலது மேல் மூலையில் உள்ள "Settings" என்பதை கிளிக் செய்ததை தொடர்ந்து "Labs" தாவலை கிளிக் செய்யவும்.

2. அதில் "SMS(Text Messaging) in chat" க்கு சென்று "Enable" பட்டனை கிளிக் செய்யவும்.

3.பின்பு மேலே அல்லது கீழே உள்ள "Save changes" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

4.ஜிமெயில்ளில் உட்பொதிந்துள்ள "Chat and SMS" கீழ் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியுன் வழியாக "Phone Number" ஐ கொடுத்து,அதன் பின் "Send SMS" என்பதை கிளிக் செய்து உரை செய்திகளை அனுப்பலாம்.

குறிப்பு: இந்த வசதி தற்போது அமெரிக்க போன்ற சில நாடுகளுக்கு மட்டும் உள்ளது.
1940
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments