கனவில் யானை வந்தால்

by Ramya 2012-08-13 15:41:42

யானை மிதப்பது போல் கனவு கண்டால்:

கனவில் யானை வந்தால், செல்வம் கொழிக்கும் என்பார்கள்.

அதுவே யானை துரத்துவது போல் வந்தால், பல சிக்கல்களும், மனக்குழப்பங்களும் உண்டாகும்

elephant.jpg
6769
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments