nadukadalula kappala atta kathi song lyrics

by Guna 2012-08-18 14:51:40

நடுகடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
நடுகடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?

இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா?
முடியாத காரியங்கள் நறைய இருக்குதாம்..
அயியாத அனுபவங்கள் அதுல கடைகுதாம்..

நடுகடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?

உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா?
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா?
உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா?
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா?
கடற்கடையில காதலரை என்ன முடியுமா?
வரும் கனவுகளை ஒளிபதிவு பண்ண முடியுமா?
கண்ணால பார்த்த Figurera சொந்தமாக்க முடியும்மா?
கண்ணால பார்த்த Figurera சொந்தமாக்க முடியும்மா?
பின்னால நடப்பதைத்தான் இப்ப சொல்ல முடியுமா?

நடுகடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா?
1623
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments