மெழுகுவர்த்தி

by hioxd 2012-08-20 18:26:09

ஒளிர்ந்தது மெழுகுவர்த்தி...!
வழிந்தது கண்ணீர்த்துளி......!
ஒளியை நாம் அறிவோம் - மெழுகின்
வலியை யார் அறிவார்...?
எரிகின்ற தீபமே
சிர்கின்றாயே...! எப்படி...?!
அடுத்தவர் அழுகையில் நீ
அகம் மகிழ்வது
அற்பமான செயல் அன்றோ..?
அடங்கிவிடு அதற்கு நீ
அமர்ந்துவிடு..............
இருளட்டும் .... அந்த
இருளில் மெழுகின்
சிரிக்கும் பற்கள் தெரியும்...!
1677
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments