Poo maalaiye thol serava lyrics-pagal nilavu tamil song lyrics/ பூமாலையே தோள் சேர வா

by Geethalakshmi 2010-01-05 00:00:55

Poo maalaiye thol serava lyrics-pagal nilavu tamil song lyrics/ பூமாலையே தோள் சேர வா




Movie:Pagal Nilavu
Song:Poo Maalaiye
Singers:Ilaiyaraja,S.Janaki
Music:Ilaiyaraja


F poomaalaiye thol sera vaa
poomaalaiye
M engum iru thol..
F thol sera vaa
M yengiyadu ilaya manadu,
F ilaya manadu
M inayum pozhuthu,
F inayum pozhuthu, ilaya manadu
M theemthana theemthana
F inayum pozhuthu
M theemthana theemthana..aaa..
F poojai maniyosai, poovai manadaasai
pudiyador ulagiley paranthadey

M poomaalaiye
F engum iru thol..
M thol sera vaa
F vaasam varum poo
M poomaalaiye
F engum iru thol..
M thol sera vaa
F vaasam varum poo

PARA 1

M naan unnai ninaikkatha naal illaye
thaen idai theendatha poo illaye
F nanana...
M naan unnai ninaikkatha naal illaye
F ennai unakkendru koduthaen
M thaen idai theendatha poo illaye
F engum ilam kaathal mayil naan....
M thenthuli poovayil
F nanana...
M poovizhi maan saayal
M thenthuli poovayil
F nanana...
M poovizhi maan saayal
F kanni ezhuthum vannam muzhuthum
vandu thazhuvum janmam muzhuthum
F kanni ezhuthum vannam muzhuthum
vandu thazhuvum janmam muzhuthum
M naalum theriyamal kaalam theriyamal
kalayalaam pazhaguvomm anudinam

F poomaalaiye
M engum iru thol..
F thol sera vaa
M vaasam varum poo
F poomaalaiye
M engum iru thol..
F thol sera vaa

PARA 2

M lalala lalala.
F kodaiyil vaadatha kovil puraa..
M lalala...
F kaamanai kaanamal kaanum kanaa..
M lalala...
F kodaiyil vaadatha kovil puraa..
M raavil thoongathu edu...
F kaamanai kaanamal kaanum kanaa..
M naalum manam pogum engo...
F vizhigalum moodathu
M lalala...
F vidinthida koodathu
M lalala...
F vizhigalum moodathu
M lalala...
F vidinthida koodathu
M kanni ithayam endrum uthayam
indru theriyum inbam puriyum
M kanni ithayam endrum uthayam
indru theriyum inbam puriyum
F kaatru suthi meetta thaalam nathi koota
kanavugal inivarum anubavam

M poomaalaiye
F engum iru thol..
M thol sera vaa
F vaasam varum poomaalaiye
M engum iru thol
F thol sera vaa
M yengiyadu ilaya manadu,
F ilaya manadu
M inayum pozhuthu,
F inayum pozhuthu, ilaya manadu
M theemthana theemthana
F inayum pozhuthu
M theemthana theemthana
F poojai maniyosai, poovai manadaasai
pudiyador ulagiley paranthadey

M poomaalaiye
F engum iru thol..
M thol sera vaa
M poomaalaiye
M & F engum iru thol sera vaa
பெண்: பூமாலையே தோள் சேர வா
பூமாலையே
ஆண்: எங்கும் இரு தோள் ..
பெண் தோள் சேர வா
ஆண்: ஏங்கியது இளைய மனது ,
பெண் இளைய மனது
ஆண்: இணையும் பொழுது ,
பெண் : இணையும் பொழுது , இளைய மனது
ஆண்: தீம்தன தீம்தன
பெண்: இணையும் பொழுது
ஆண்: தீம்தன தீம்தன ..ஆ ..
பெண் : பூஜை மணியோசை , பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

ஆண்: பூமாலையே
பெண்: எங்கும் இரு தோள் ..
ஆண்: தோள் சேர வா
பெண்: வாசம் வரும் பூ
ஆண்: பூமாலையே
பெண்: எங்கும் இரு தோள் ..
ஆண்: தோள் சேர வா
பெண்: வாசம் வரும் பூ

சரணம் 1

ஆண்: நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
தேன் இடை தீண்டாத பூ இல்லையே
பெண் :நன்ன ...
ஆண்: நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
பெண் : என்னை உனக்கென்று கொடுத்தேன்
ஆண்: தேன் இடை தீண்டாத பூ இல்லையே
பெண்: எங்கும் இளம் காதல் மயில் நான் ....
ஆண்: தேன்துளி பூவையில்
பெண்: நன்ன ...
ஆண்: பூவிழி மான் சாயல்
ஆண்: தேன்துளி பூவையில்
பெண் : நன்ன ...
ஆண்: பூவிழி மான் சாயல்
பெண்: கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
வந்து தழுவும் ஜன்மம் முழுதும்
பெண் : கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
வந்து தழுவும் ஜன்மம் முழுதும்
ஆண்: நாளும் தெரியாமல் காலம் தெரியாமல்
களையலாம் பழகுவோம்ம் அனுதினம்

பெண்: பூமாலையே
ஆண்: எங்கும் இரு தோள் . .
பெண்: தோள் சேர வா
ஆண்: வாசம் வரும் பூ
பெண்: பூமாலையே
ஆண்: எங்கும் இரு தோள் ..
பெண்: தோள் சேர வா

சரணம் 2

ஆண் : லல்ல லல்ல .
பெண் : கோடையில் வாடாத கோவில் புறா ..
ஆண்: லல்ல ...
பெண்: காமனை காணாமல் காணும் கனா ..
ஆண்: லல்ல ...
பெண்: கோடையில் வாடாத கோவில் புறா ..
ஆண்: ராவில் தூங்காது இது ...
பெண்: காமனை காணாமல் காணும் கனா ..
ஆண்: நாளும் மனம் போகும் எங்கோ ...
பெண்: விழிகளும் மூடாது
ஆண்: லலல ...
பெண்: விடிந்திட கூடாது
ஆண்: லலல ...
பெண்: விழிகளும் மூடாது
ஆண்: லலல ...
பெண்: விடிந்திட கூடாது
ஆண்: கன்னி இதயம் என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்
ஆண்: கன்னி இதயம் என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்
பெண்: காற்று சுத்தி மீட்ட தாளம் நதி கூட
கனவுகள் இனிவரும் அனுபவம்

ஆண்: பூமாலையே
பெண் : எங்கும் இரு தோள் ..
ஆண்: தோள் சேர வா
பெண்: வாசம் வரும் பூமாலையே
ஆண்: எங்கும் இரு தோள்
பெண்: தோள் சேர வா
ஆண்: ஏங்கியது இளைய மனது ,
பெண்: இளைய மனது
ஆண்: இணையும் பொழுது ,
பெண்: இணையும் பொழுது , இளைய மனது
ஆண்: தீம்தன தீம்தன
பெண்: இணையும் பொழுது
ஆண்: தீம்தன தீம்தன
பெண்: பூஜை மணியோசை , பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

ஆண்: பூமாலையே
பெண்: எங்கும் இரு தோள் ..
ஆண்: தோள் சேர வா
ஆண்: பூமாலையே
ஆண் & பெண் எங்கும் இரு தோள் சேர வா

Tagged in:

1707
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments