லேசா பறக்குது மனசு மனசு - வெண்ணிலா கபடி குழு

by Geethalakshmi 2010-01-05 00:04:58

லேசா பறக்குது மனசு மனசு - வெண்ணிலா கபடி குழு






ஆண்: காதல் பிறக்கின்ற பருவம் பருவம்

மௌனம் புரிகின்ற தருணம் தருணம்

கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்

கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்


பெண்: லேசா பறக்குது மனசு மனசு

ஏதோ நடக்குது வயசு

லேசா நழுவுது கொலுசு கொலுசு

எங்கே விழுந்தது தெரியல


ஆண்: சுண்டெலி வலையில நெல்லப்போல்

நெல் பயருக்கூட சேர்க்குற

அல்லிப்பூ குளத்துல கல்லைப்போல்

உந்தன் கண்விழி தாக்கியே சுத்தி சுத்தி நின்னேன்


குழு: ரோஜப்பூவுக்கு மயக்கம் மயக்கம்

கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும்

காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்

சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

(லேசா )

பெண்: தத்தித்தத்திப் போகும் பச்சைப்புள்ளப்போல

பொத்தி வச்சுதானே மனசு இருந்தது

திருவிழா கூட்டத்தில் கலைந்த சனமா


ஆண்: தொண்டைக்குழி தாண்டி காதல் வரவில்லை

என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது

பார்வைய பார்த்ததும் எதமா பதறுது

ராத்திரிப் பகலாதான் நெஞ்சுல

ராட்டினம் பறக்குதடி


பெண்: பூட்டின வீட்டுலதான் புதுசா

பட்டாம்பூச்சிப் பறக்குதடா

(ரோஜாப்பூ )

பெண் : லேசாப்பரக்குது மனசு மனசு

ஏதோ நடக்குது வயசுல


ஆண் : பூவா விரிகிற உலகம் உலகம்

தரிசா கெடந்தது இதுவரை


ஆண்: செத்தமரம் போல செத்த்க்கேடந்தேனே

ஒன்னப்பாத பின்னே உசுரு மொளைசது

சொந்தமா கிடைப்பியா

சாமிய கேட்பேன்


பெண் : ரட்டை ஜடை போட்டு துள்ளி திரின்செனே

ஒன்னப்பாத பின்னே வெட்கம் புரிஞ்செனே

ஒனக்குதான் ஒனக்குதான் பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல் மனசு காதலும் சுமக்குதடா


ஆண் : கனவுல நீ வருவா அதனால் கண்ணில் தூண்டுதடி

Tagged in:

1617
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments