கனவெல்லாம் நீதானே திலிப் வர்மன் தமிழ் பாடல் வரிகள்

by Geethalakshmi 2013-05-10 14:55:53

கனவெல்லாம் நீதானே திலிப் வர்மன் தமிழ் பாடல் வரிகள்




கனவெல்லாம் நீதானே,
விழியே உனக்கே உயிரானேன். . .
நினைவெல்லாம் நீதானே,
கலையா…தே யுகம் சுகம் தானே. . .

பார்வை உன்னை அலைகிறதே,
உள்ளம் உன்னை அழைகிறதே. . .
ஆந்த நேரம் வரும் பொழுது,
என்னை வதைகின்றதே. . .

கனவெல்லாம் நீதானே,
விழியே உனக்கே உயிரானேன். . .
நினைவெல்லாம் நீதானே,
கலையா…தே யுகம் சுகம் தானே. . .

சாரல் மழை துளியில்,
உன் ரகசியத்தை வெளிபார்தேன். . .
நாணம் நான் அறிந்தேன்,
கொஞ்சம் பனி பூவை நீ குருகா. . .

எனை அறியாமல் மனம் பறித்தாய்,
உன்னை மறவேனடி. . .
நிஜம் புரியாதே நிலத்தை அடைந்தேன்,
எது வரை சொல்லடி..
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்


கனவெல்லாம் நீதானே,
விழியே உனக்கே உயிரானேன். . .
நினைவெல்லாம் நீதானே,
கலையா…தே யுகம் சுகம் தானே. . .

தேடல் வாரும் போழுது,
என் உணர்வுகளும் கலங்குதடி. . .
காணலை கிடந்தேன்,
நான் உன் வரவால் விழி திறந்தேன். . .

இணை பிரியாதே நிலை பெறவே,
நெஞ்சில் யாகமே. . .
தவித்திடும் பொது ஆறுதலை
உன்மடி சாய்கிறேன். . .
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே,
விழியே உனக்கே உயிரானேன். .


2211
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments