இந்த தமிழ் அழகு - காதல் தாய்மை இரண்டு மட்டும..

by rajesh 2010-01-05 18:46:24

இந்த தமிழ் அழகு..

One of the best lyrics I have read or heard...

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..


நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்,
இன்று கண்டேனடி...
அதை கண்டு கொண்டேனடி...

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..

உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது...



Ratchagan Kaiyil Mithakkum Video
1687
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments