உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன்
by muthu[ Edit ] 2013-08-14 15:27:21
உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
ஆமாம் இது முற்றிலும் உண்மையே. பெஹ்ராம் [Thug Behram ] என்கிற அந்த இந்தியன் தான் இந்த கொலைபாதகச் செயலை செய்தவன். 1790-1840 இடையே அவன் தனி மனிதனாக கொன்ற மக்களின் எண்ணிக்கை தோரயமாக 931 !
இதற்காக அவன் பயன் படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா ?
-வெறும் கை குட்டை !