சில உடல் நல குறிப்புகள்-1 :

by saira 2014-02-18 14:10:07

சில உடல் நல குறிப்புகள் :
* மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண் ,வயிற்றுபுண் குணமாகும்.
(அல்லது )
* தேங்காய்ப்பாலுடன் தேன் கலந்து பருகினாலும்,ரோஜா இதழ்களை மென்று சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண் குணமாகும்.
* மாம்பழம்.திராட்சை,சாத்துக்கொடி ஆகிய பழங்கள் ரத்த
அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடுவதற்கேற்றவை.இதனால் ரத்த அழுத்தம் சீராகும்.மோரில் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் ரத்த அழுத்தம் சீர்படும்.
* உடல் வலியிலிருந்து நிவாரணம் பெற தினமும் உணவில் மஞ்சள்தூளைச் சேர்க்கவும்.ரசாயனக் கலப்பில்லாத,வீட்டில் அரைத்துத் தயாரித்ததாக இருப்பது முக்கியம்.இது வலி நிவாரணி மாத்திரைகளைவிட அதிக பலன் தரும்.
* திராட்சை,மலச்சிக்கலை போக்கும்.ரத்தத்தை சுத்தமாக்கும்.ஜுரத்தை தணிக்கும்.

Tagged in:

1599
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments