விண்கல்
by Sekar[ Edit ] 2014-02-21 15:59:24
மூன்று கால்பந்து மைதானம் அளவு கொண்ட ஒரு பெரிய ராட்சத விண்கல் ஒன்று
பூமியை நோக்கிப் பாய்ந்து வருகிறது.
விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன.
நாம் வாழும் இந்த பூமியின் புவியீர்ப்பு விசையால் இந்த விண்கற்களில் சில பூமியின்
பரப்பில் வந்து விழுவதும், சில விண்கற்கள் வருவதற்கு முன்பே விண்வெளியில் எரிந்து
சாம்பலாகி விடுவதும் அடிக்கடி நாம் கேள்விப்படுகின்ற ஒன்று.
அந்த வரிசையில் இப்போது ஒரு பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கிப்
பாய்ந்து வருகிறது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் தற்போது கண்டு பிடிக்கப்படுள்ளது.
"Asteroid 2000 EM26" என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் 885 அடி (270 மீட்டர் ) விட்டம் கொண்ட
இந்த விண்கல் வருகிற திங்கட்கிழமை 24–ந் தேதி (24-02-2014) அன்று பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷியாவில் விழுந்து
1200 பேர் காயம் அடைந்த சம்பவம் பலருக்கும் நினைவிருக்கலாம் .
for more :
http://www.ibtimes.com/asteroid-2000-em26-lost-space-885-foot-wide-asteroid-fails-show-projected-1556438
http://www.weather.com/news/science/space/huge-asteroid-2000-em26-fly-earth-20140216
http://www.jagranjosh.com/current-affairs/asteriod-named-2000-em26-with-potential-hazard-raced-past-earth-1392888029-1
thulashi
nice
0
0
Add ReplySekar
27/2/2014 - Actually, that asteroid did not nearly hit Earth
0
0
Add Reply