Amazing human body info

by Sekar 2014-03-07 19:28:39

ஒரு நாளில் நமது உடலில் நிகழும் அதிசயங்கள்:

* நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

* நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

* நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

* 483 கனஅடி காற்றை உட் சுவாசிக்கிறோம்.

* 1.43 பைண்ட் வியர்வை வெளியேறுகிறது.

* சுமார் 48,000 வார்த்தைகள் பேசுகிறோம்

* 750 பெரிய தசை நார்களை இயக்குகிறோம்

* 0.000046 அங்குலம் நகம் வளருகிறது

* 0.01714 அங்குலம் தலை முடி வளருகிறது

* 70,00,000 மூளை அணுக்கள் வேலைசெய்கின்றன.


மனித உடல் பற்றி மேலும் சில தகவல்கள்:

* பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

* மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

* மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

* ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

* மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

* உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

* ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

* 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

* கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

* மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

* கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

-------------------------------------------

மேலும் தகவல்களுக்கு :
Bodyparticles.com
1081
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments