Retina display means..?
by Sekar[ Edit ] 2014-03-14 20:23:18
ரெட்டினா திரை (Retina display) என்பது மனிதக் கண்களின் மூலம் பிரித்தறியமுடியாத மிகவும் நெருக்கமாக அமையபெற்ற pixel தொகுப்புகளால் ஆன திரை ஆகும். இந்த pixel தொகுப்பு, மின்னணு சாதனங்களின் (i.e., mobile, ipad, Tablet) திரை அளவைபொறுத்தும், பார்க்கும் அளவின் தூரத்தை குறித்தும் (zoom in or Zoom out) துல்லியமாக செயல்படுகின்றன.LCD TFT போன்று Retina display-வும் ஒரு வியாபார குறிச்சொல் ஆகும்.
Retina Display is a brand name used by Apple.
That have a pixel density high enough that the
human eye is unable to discern individual pixels at a typical viewing distance
The term is used for several Apple products for marketing.