Lays சிப்ஸ்ஸில் பன்றி கொழுப்பா ?
by GOKILAVANI[ Edit ] 2014-04-08 09:47:03
Lays உருளைக்கிழங்கு சிப்ஸ்-இல்
E630 என்ற குறியீடு உள்ளது இது
பன்றியின் கொழுப்பில் இருந்து எடுக்கப்படும் பொருளாகும் என்ற ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
E630 என்ற குறியீட்டிஜ்ன் பொருள் Sodium salt of inosinic acid சோடியம் சால்ட் ஆஃப் இன்சோனிக் ஆஸிட். இயற்கை அமிலமாகிய இது பெரும்பாலும் விலங்குகளில் காணப்படுகிறது.
ஒரு பொருளில் உப்பு, காரம் சரியான விகிதத்தில் சேர்க்கவில்லை என்றால் இதை சேர்த்துவிட்டால் அதன் சுவையை இது
சமப்படுத்தி கூட்டிக்கொடுத்துவிடும்.
பக்க விளைவுகள்:
ஆஸ்த்துமா, கீல்வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இது கலந்த பொருளை உபயோகிக்கக் கூடாது.
மேலைநாடுகளில் மிக அதிகமாக
குறைந்த விலையில் கிடைப்பது பன்றி கொழுப்புத்தான் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
நமது கூற்றை food-info.net என்ற இங்கிலாந்து நாட்டு இணையதளம் உண்மைப்படுத்துகிறது.
அந்த இணைய தளத்தின் அறிவிப்பில்..
”எனவே E630 எனப்படும் இன்சோனிக் ஆஸிட் சேர்க்கப்பட்ட தயாரிப்புக்கள்
முஸ்லிம்,யூத மற்றும் இந்து மக்களுக்கு பொறுத்தமானது அல்ல ! அதை எந்த மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்பதை அப்பொருளின் தயாரிப்பாளர்
தெளிவாக குறிப்பிட்டால் தவிர.”
Sekar
www consumercourt in site also 85.76 % confirmed the e631
0
0
Add Reply