Smartphone for BLIND people
by Sekar[ Edit ] 2014-05-20 17:39:10
உலகின் முதல் ப்ரெய்லி போன் (Braille Phone)
பிரிட்டனைச் சேர்ந்த "OwnFone" எனும் நிறுவனம்
பார்வையற்றோருக்கான மொபைல் ஒன்றை தயாரித்துள்ளது.
பார்வையற்றவர்கள் தாங்களாகவே தேவையான பட்டன்களை
ப்ரெய்லி முறையில் அமைத்துக் கொள்ளலாம்.
வார்த்தையுடன் கூடிய மொபைல் அமைப்பு,
படத்துடன் கூடிய மொபைல் அமைப்பு மற்றும்
ப்ரெய்லி முறையில் உள்ள மொபைல் அமைப்பு
என்ற வகைகளில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
இதன்விலை $100 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .
"Kriyate" என்ற இந்திய நிறுவனமும் smartphone வசதியுடன் கூடிய
ப்ரெய்லி போன் விற்பனையில் ஏற்கெனவே ஈடுபட்டிருந்தாலும்
"ownfone"தான் முதல் ப்ரெய்லி போன் என்கிற உரிமையைக்கோரியுள்ளது.
thulasi
Nice information...
1
0
Sekar
thanks
0
0
Sekar
Yes, it is useful information.
0
0