கொச்சடையான் ரஜினிகாந்த் வசனங்கள் / Kochadaiyaan Rajinikanth Punch Dialogues

by Geethalakshmi 2014-05-25 10:51:03

கொச்சடையான் ரஜினிகாந்த் வசனங்கள் /
Kochadaiyaan Rajinikanth Punch Dialogues

* எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு முதல் வழி மன்னிப்பு
* மாறு – மாற்றம் ஒன்றுதான் மாறாதது
* மாறுவதெல்லாம் உயிரோடு மாறாததெல்லாம் மண்ணோடு
* பொறுமை கொள் தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்!
* பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம் விலைக்கு வாங்க முடியாது
* பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது
* சூரியனுக்கு முன் எழுந்து கொள் சூரியனை ஜெயிப்பாய்
* நீ என்பது உடலா? உயிரா? பெயரா? மூன்றும் இல்லை – "செயல்"
* நீ போகலாம் என்பவன் எஜமான், வா போகலாம் என்பவன் தலைவன், நீ எஜமானா, தலைவனா?
* நீ ஓட்டம் பிடித்தால் துன்பம் உன்னைத் துரத்தும் எதிர்த்து நில், துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்
* பெற்றோர்கள் அமைவது விதி; நண்பர்களை அமைப்பது மதி
* சினத்தை அடக்கு, கோபத்தோடு எழுகிறவன், நஷ்டத்தோடு உட்காருகிறான்
* வாய்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்
* அதே இரத்தம் அப்படிதான் இறக்கும்
* பார்த்தாயா எங்கள் நாட்டின் ரத கஜ துரக பதாதிகளை
* சம்போ மகா தேவா
1910
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments