ஒரு ஜீவந்தான் - நான் அடிமை இல்லை - Oru Jeevan Thaan - Naan Adimai Illai - Song Lyrics

by Geethalakshmi 2010-01-12 11:58:42


ஒரு ஜீவந்தான் - நான் அடிமை இல்லை - Oru Jeevan Thaan - Naan Adimai Illai - Song Lyrics



oru jeevan thaan unn paadal thaan
Oyaamal isaikkintrathu

"iru kaNNilum unn gyaabagam
uRangaamal irukkintrathu"


paasangaLum banthangaLum
piriththaalum piriyaathathu
kaalangaLum nErangaLum
kalaiththaalum kalaiyaathathu

(oru jeevan thaan)

"iirEzhu genmangal eduthaalum unnai sEruvEn..aa.."


vERaarum nerungaamal mana vaasal thannai mooduvEn
uruvaanadhu nalla sivaranjani
unakkaagathaan intha geethAnjali
raagangaLin Aalaabanai
mOgangaLin Aaraadhanai
udalum manamum thazhuvum pozhuthil urgum

(oru jeevan thaan)

kaavEri kadal sEra aNaiththaaNNdi varavillaiyaa...aa..
AasaigaL alaipaaya Aanandham peRavillaiyaa
varum naaLellaam ini madham URchavam
vaLaiyOsai thaan nalla maNimanthiram
naan thaanaiyya NEELAMBARI
thaalaattavaa..ha..ha..nadu raathiri
suthiyum layamum sugamaai iNaiyum tharuNam

(oru jeevan thaan)
ஒரு ஜீவந்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது

"இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது"


பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

(ஒரு ஜீவந்தான்)

"ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்"


வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

(ஒரு ஜீவந்தான்)

காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையா
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நாந்தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்

(ஒரு ஜீவந்தான்)

Tagged in:

2799
like
1
dislike
1
mail
flag

You must LOGIN to add comments