Aayirathil Oruvan - Un Mela Aasadhaan Lyrics - video

by Sanju 2010-01-14 18:50:41



ஆயிரத்தில் ஒருவன்

உன்மேல ஆசைதான் பாடல் வரிகள்



உன்மேல ஆசைதான்
ஆனது ஆகட்டும் say to me baby
போனது போகட்டும் do do me baby
இது கனவு தேசம் தான்
நினைத்ததே முடிபவ one more time yeah
கிடைத்ததை எட்டுபவே do do me baby

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்ம ரெண்டு சேர்ந்தாடுதே

உன்மேல ஆசைதான்
ஆனது ஆகட்டும் say to me baby
போனது போகட்டும் do do me baby
இது கனவு தேசம் தான்
நினைத்ததே முடிபவ one more time yeah
கிடைத்த எட்டுபவே do do me baby

என் எதிர ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
தினுசான கெளவி தான்பா
துடிப்பான களம் இப்ப
கடலோரம் கப்பலப்பா
கரைதட்டி நிக்குதப்பா
பெண் தொட்டா மலேயும் சாயும்
நடுசாமம் நிலவு காயும்
தேசம் நானும்
தேகம் டேய்கொறித்து
ஊசி போலே தோலை வீர்ப்பாய்

மனிதன் ஊட்ட வீடடா
வாசல் இங்கு நூரடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாரடா

என் ஆச ரோசா
படித்திடு முடிக்கலாம் ஒரு வாட்டி வா
நான் தானே ராசா
ஊத்திக்கிட்டு தொட்டுக்கலாம் தீ முட்டி ah

ஈசன் ஆளும் சாம்பல் மேல் உறன்று
ஈசல் போலே aalai வீர்க்காய்

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்ம ரெண்டு சேர்ந்தாடுதே

Ohhh Boy Boy Boy


Tagged in:

1078
like
3
dislike
0
mail
flag

You must LOGIN to add comments