மன்னிப்பாயா-வின்னைதாண்டி வருவாயா-Mannipaaya Song Lyrics-Vinnaithaandi Varuvaaya

by Geethalakshmi 2010-01-18 16:24:25



மன்னிப்பாயா-வின்னைதாண்டி வருவாயா-Mannipaaya Song Lyrics-Vinnaithaandi Varuvaaya





கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பி விட்டேன் என் கடலிடமே

"ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா"


கல்லிலே தடுமாறி நடந்தேன்
நூலில் நானும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே....
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன்....
ஓ.... உனை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலை தான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன்
மன்னிப்பாயா அன்பே...

காற்றிலே ஆடிடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்...
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கம் நீ

(ஒரு நாள் சிரித்தேன்)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு


புலம்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

ஏன் என் வாழ்வில் வந்தாய்
கண்ணா நீ
போவாயோ கானல் நீர்
போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும்
இரவெனும் நேரம்
எனக்கு அது தலையணை
நனைத்திடும் நேரம்

(ஒரு நாள் சிரித்தேன்)

கல்லிலே தடுமாறி நடந்தேன்
நூலில் நானும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே....
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன்....

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன்....

ஓ.... உனை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன்....
f: kadalinil meenaaga irundhaval naan
unakkena karai thaandi vandhavan thaan
thudithirunthen tharayinile
thirumbivitten kadalidame


f: oru naal sirithen
maru naal veruthen
unnai naan kollamal kondru puthaitheney
mannippaaya? mannippaaya? mannippaaya?


m: kanne thadumaari nadanthen
noolil aadum mazhayaagi ponen
unnal thaan kalaignaai aaneney
tholai thoorathil velicham nee
unai nokkiye enai eerkiraaye

melum melum urugi urugi
unai enni yengum
idhayathai enna seiven
unai enni yengum

idhayathai enna seiven

f: odum neeril ore alai thaan naan
ulley ulla eeram nee thaan
varam kidaithum naan thavara vitten
mannippaaya anbey

m: kaatrile aadum kakidham naan
neethaan ennai kaditham aakkinaai
anbil thodangi anbil mudikkiren
en kalangarai vilakkamey

(oru naal sirithen)

anbirkum undo aazhaikkum thaazh
anbirkum undo aazhaikkum thaazh
aarvalar pun kann neer poosal tharum

anbilaar ellam thamakkuriyar anbudayaar
endrum uriyar pirarkku

pulambal enasendren pullinen nenjam
kalathal uruvadhu kandu


f: yen en vaazhvil vandhaai kanna nee
povaayo kaanal neer pole thondri
anaivarum urangidum iravenum neram
enakkadhu thalayanai nanaithidum neram

(oru naal sirithen)

m: kanne thadumaari nadanthen

noolil aadum mazhayaagi ponen
unnal thaan kalaignaai aaneney
tholai thoorathil velicham nee
unai nokkiye enai eerkiraaye

melum melum urugi urugi
unai enni yengum
idhayathai enna seiven

melum melum urugi urugi

unai enni yengum
idhayathai enna seiven
ohoho unai enni yengum
idhayathai enna seiven

Tagged in:

3205
like
9
dislike
1
mail
flag

You must LOGIN to add comments