தங்கக் கதவ தெறடா வங்க கடலா சிரிடா ஹேய் தங்கக் கதவ தெறடா வங்கக் கடலா சிரிடா டீ சர்ட்டும் ஜீன்ஸ் பேண்டும் நோட்டால தைப்பேன்டா வைரத்தில் பட்டன்கள் வைப்பேன்டா சுவிஸ் பேங்கில் அக்கவுண்டு ஜாலிக்கு நோ என்று தங்க முட்டை போடும் வாத்து வாத்து (தங்கக்..) ரோபின் ஹூட் என் ஹீரோ சக்ஸஸ்தான் என் பேரோ கத்தி வச்சா பாத்து ஜீரோ ஜீரோ "கா கா காக்கக்கக்க கா கா கா கா கா காக்கக்கக்க கா கா கா கா கா காக்கக்கக்க கா கா கா கா கா காக்கக்கக்க கா கா கா" ஏய் ஓயாம ஒழைச்சேன் தினம் தினம் எம் பாக்கெட்டில் விழல பணம் பணம் ஏய் நேராக நடந்தேன் இதுவரை அட காசுக்கு வளைஞ்சேன் முதல் முறை எம்பாடு மஜா நீ போடாதே தடா எம்மேல கரண்சி மச்சம்டா நோட்டால அடி அதில் தோன்றாது வலி ரூபாயின் சூறாவளி "கா கா காக்கக்கக்க கா கா கா கா கா காக்கக்கக்க கா கா கா கா கா காக்கக்கக்க கா கா கா கா கா காக்கக்கக்க கா கா கா" பேங்குக்கு நான் தான் பினாமியா அட நாளைக்கு பணத்தின் சுனாமியா என் வாழ்க்கை வரம்டா அரேபியா இனி தித்திக்கும் தினங்கள் ஜிலேபியா ஏய் கார் வேண்டாம் விடு ஒரு ஏரோப்ளேன் எடு உச்சத்தில் இருக்கு என் மூடு டாஸ்மார்க்க விடு புது ஸ்காட்சாக எடு மேல் நாட்டு போதைக்கொடு (தங்கக்..) "கா கா காக்கக்கக்க கா கா கா கா கா காக்கக்கக்க கா கா கா கா கா காக்கக்கக்க கா கா கா கா கா காக்கக்கக்க கா கா கா" படம்: நாணயம் இசை: ஜேம்ஸ் வசந்தன் பாடியவர்கள்: சிலம்பரசன், தேவிஸ்ரீ பிரசாத் | Thanga kadhava theradaa vangakkadalaa siridaa Hei thanga kadhava theradaa vangakkadalaa siridaa Tee shurt-tum Jeans pant-tum nottala tight pant-taa Vairathil battangal vaippendaa Swis bankkil acount-tu Jaalikku No endu Thanga muttai poadum vaaththu vaaththu (Thanga) "Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa" Eai Oyaama ozhaichaa dhinam dhinam Empaackettil vizhala panam panam Eai naeraaga nadandhen thigil pada Ada kaasukku valainjen mudhal murai Empaadu majaa nee poadaadha thadaa Note-taala adi adhil thoandraadhu vali Roobaayin sooraavali "Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa" Bank-kku naan thaan binaamiyaa Ada naalaikku panathin sunaamiyaa En vaazhkkai varamdaa Arebiyaa Ini thiththikkum dhinangal jilebiyaa Eai kaar vendaam vidu Oru earopplen edu Uchchathil irukku en moodu Daai maarkka vidu pudhu saatchiyaaga edu Mael naattu boadhaikkodu (Thanga) |