விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே - vinnodum mugilodum vilayaadum vennilave song lyrics

by rajesh 2010-01-24 18:26:19

Tamil Lyrics: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே



விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே
இசையமுதே ...................
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

m - அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே (2)
விளையாடி
f - இசைபாடி
m/f - விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
m - விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
f - கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே
இசையமுதே ..............................
m/f - விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

m - தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்கபோகமே (2)
f - காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே
விளையாடி
m - இசைபாடி
m/f - விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

m - சங்கீதே தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோசம் காண உள்ளம் நாடுதே (2)
f - மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்பகீதம் பாடுதே வாழ்விலே
விளையாடி
m - இசைபாடி
m/f - விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
f - அஹ ....................................
m/f - விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே




English Lyrics: Song Lyrics

vinnodum mugilodum vilayaadum vennilave
vinnodum mugilodum vilayaadum vennilave
kannodu konjum kalaiyazhage isaiyamuthe
isaiyamuthe...................
vinnodum mugilodum vilayaadum vennilave

m - alaipaayum kadaloram ilamaangal pole (2)
vilayaadi
f - isaipaadi
m/f - vizhiyaale uravaadi inbam kaanalaam
m - vinnodum mugilodum vilayaadum vennilave
f - kannodu konjum kalaiyazhage isaiyamuthe
isaiyamuthe..............................
m/f - vinnodum mugilodum vilayaadum vennilave

m - thaedaatha selvasugam thaanaaga vanthathupol
ododi vantha sorgabogame (2)
f - kaanaatha inbanilai kandaadum nenjinile
aanantha bothaiyoottum yogame vaazhvile
vilayaadi
m - isaipaadi
m/f - vizhiyaale uravaadi inbam kaanalaam
vinnodum mugilodum vilayaadum vennilave

m - sanggeethe thendralile sathiraadum poongkodiye
santhosham kaana ullam naaduthe (2)
f - manggaatha thanggamithu maaraatha vairamithu
ondraagi inbageetham paaduthe vaazhvile
vilayaadi
m - isaipaadi
m/f - vizhiyaale uravaadi inbam kaanalaam
f - ah....................................
m/f - vinnodum mugilodum vilayaadum vennilave
2330
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments