Chettaikaaran

by GJSenthil 2010-01-26 22:16:29


சேட்டைக்காரன்


நபர் 1 : அவர் ஏன் கூவத்தைப் பார்த்து கண்டபடி கத்துறாரு

நபர் 2 : அவர்தான் சேட்டைக்காரன்

நபர் 1 : அதனால

நபர் 2 : இந்த சேட்டைக்காரன் கடவுள் முன்னாடி தான் சைலெண்டா பேசுவாரு
சாக்கட முன்னாடி கத்திதான் பேசுவாரு

Tagged in:

978
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments