சில்லென்ற தீப்பொறி-தித்திக்குதே-Sillendra-Thithikuthe-Song Lyrics

by Geethalakshmi 2010-02-02 13:20:28


சில்லென்ற தீப்பொறி-தித்திக்குதே-Sillendra-Thithikuthe-Song Lyrics



சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
சர சர சரவென பறவுது நெஞ்சில் பார்த்தாயா?
இதோ உன் காதலன் என்று
விரு விரு விருவென கல கல கலவென
அடி மன வெளிகளில் ஒரு நொடி நகருது கேட்டாயா?
உன் மெத்தையில் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பன்ணுதே

தித்திக்குதே… தித்திக்குதே….

கண்ணா உன் காலணியுள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தோய்வதும்
கண்ணா உன் கையுறை உள்ளே என் கைகள் நான் தோய்ப்பதும்
உள்ளூர தேன் பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும்
முத்து பையன் தேனீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும்….

தித்திக்குதே…

"அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும் பகலோடு நான் உறைவதும்"

நீ வாழும் அறைதனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும்
"அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும்..

தித்திக்குதே.... தித்திக்குதே ...
தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நானா நானா நா"
sillendra theeppori ondru
silu silu siluvena kulu kulu kuluvena
sara sara saravena paravudhu nenjil paarthaaya?
idho un kaadhalan endru
viru viru viruvena gala gala galavena
adi mana veligalil oru nadhi nagarudhu kaettaaya?
un meththaiyil thalai saaygiraen uyir ennaiyae thinnudhae
un aadaigal naan soodinaen ennennavoa pannudhae

thithikkuthey...

kannaa un kaalani ullae en kaalgal naan saerpadhum
kanmoodi naan saayvadhum kanavoadu naan thoayvadhum
kannaa un kaal urai ullae en kaigal naan thoayppadhum
uyir oora naan thaen paayvadhum
uyiroadu naan thaeyvadhum
muthu paiyan thaeneer undu micham vaikkum koappaigalum
thanga kaigal unnum poadhu thattil patta raegaigalum
mookkin maelae moogaanidum koabangalum oah...

thithikkuthey....

"anbae un punnagai kandu enakkaaga thaan endru
iravoadu naan erivadhum pagaloadu naan uraivadhum"

nee vaazhum arai dhanil nindru un vaasam naasiyil undu
nurai eeral poo malarvadhum noay kondu naan azhuvadhum
"akkam pakkam noattam vittu aalai thinnum paarvaigalum
naeril kandu unmai solla nenjil muttum vaarthaigalum
maarbai sudum thoorangalil swaasangalum oah...

thithikkuthey.... thithikkuthey...
thithikkuthey thithikkuthey thithikkuthey na nana nana na"






Tagged in:

2690
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments