விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓஹோ யா
ஒளியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளி வரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓஹோ யா
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓஹோ யா
பூ போன்ற கன்னித்தேன்
அவள் பேர் சொல்லி திதிதேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு ச்வாசிதேன் ?
காதோடு மௌனங்கள்
இசை வார்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலை கடலாய் இருந்த மனம்
துளி துளியாய் சிதறியதே
ஐம்புலனும் ஏன் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
இனி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மௌனப்புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாருமோ யா
பூவில் என்ன புத்தம் புது வாசம்
(பூவில் என்ன புத்தம் புது வாசம் )
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்
(தென்றல் கூட சங்கீதமாய் வீசும் )
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்
(ஏதோ வந்து பன்னீர் மழை தூவும் )
யாரோ இன்று எங்கோ மனம் தேடும்
(யாரோ இன்று எங்கோ மனம் தேடும் )
கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஒரே நெஞ்சம்
எனை நில் என்னும் ஒரே நெஞ்சம்
எதிர் பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறத ?
துடிப்பது போல் நடிக்கிறதா ?
தொலைதிடவா மறைத்திடவா ?
ரகசியமாய் தவிதிடிவா ?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் ?
எனை கதி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும் உள்ளம் விரும்பாது ஒத் யா
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓஹோ யா
ஒளியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளி வரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓஹோ யா
பெண்ணை சந்திதேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓஹோ யா