அனைத்துலக மன்னிப்புச் சபையின் தலைவராக இந்தியர் நியமனம்

by Rameshraj 2010-02-03 12:04:56

அனைத்துலக மன்னிப்புச் சபையின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜலீல் ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் ஜூன் மாதம் இவர் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தலைவராக இருக்கும் ஜரீன் கான் 8 ஆண்டுகள் இப்பதவியில் இருந்துவிட்டு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் பதவி விலகியுள்ளார்.

சலீல் ஷெட்டி ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் மில்லனியம் திட்டத்தின் தலைவராகச் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tagged in:

1720
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments