வீட்டுப்பாடம்
by Rameshraj[ Edit ] 2010-02-03 12:11:25
என்னடா கோபி.. உன்னோட கணக்கு நோட்டுல.. மளிகை செலவு, பால் கணக்கு, கரண்ட் பில் கட்டினது எல்லாம் எழுதி எடுத்துக்கிட்டு வந்திருக்க?
நீங்கதானே டீச்சர் சொன்னீங்க...
நான் என்னடா சொன்னேன்?
நாளைக்கு வரும்போது வீட்டுக் கணக்கை நோட்ல எழுதிக்கிட்டு வரச் சொன்னீங்க..