Ennama Thozhi - Lyrics

by satheesh 2010-02-03 21:26:44

என்னம்மா தோழி பொம்மைய காணோம்
நான் என்ன செய்ய போறேன் (2)

தலவாரி பிண்ணி பூக்கள் வைத்து
புது சட்ட போட்டு விட்டேன்

ஐப்பசி மாசம் காவேரி ஸ்தானம்
பொம்மைய வாங்கி வந்தேன்

தாலாட்டு நான் பாட கண்மூட
மாட்டாயோ மறைந்த போதும்
மனதில் என்றும்
மலரோடு பேசும்
மழலை கீதம்

என்னம்மா தோழி பொம்மைய காணோம்
நான் என்ன செய்ய போறேன் (2)

மரணமெல்லாம் வரம் கேட்டு
மறுஜென்மம் ஒன்றிருந்தால் மாறிவிடும்

முகம் மதியோ உடல் நதியோ
மெல்லிய கைவிரல்கள் புல்வெளியோ
காலை பொழுதெல்லாம் காத்திருக்கும்
இவள் விழி காணாமல் கலை இழக்கும்

என்னம்மா தோழி பொம்மைய காணோம்
நான் என்ன செய்ய போறேன் (2)

Tagged in:

954
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments