ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை

by Ramya 2010-02-04 09:34:17

ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை


ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாபூ இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லீடிங்க அது உசுர வந்து உருக்குதுங்க
முன்பு சொல்லாத உறவா இவ நெஞ்சோடு வலதா
அது தப்பான கருதா தண்ணீரின் எழுத

பழசு மரகலையே
பாவிமஹா நெஞ்சுதுடிக்கிது
உன்னையுன் என்னையுன் வெச்சு ஊருசனம் கும்மி அடிக்கிது
அடடா எனக்காக
அருமை ஒரந்ஜேஹ
தரும மகாராசா தலைய உநிந்ஜேஹ
களங்கம் வந்தாலென்ன கூறு
அதுக்கும் நெலானுதான் பேரு
அட சந்தையில நிந்தாலும் நீ வீரபாண்டி தெரு

காதுலே நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சுழில படகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் போழிஞ்சசு
வெவரம் தெரியாம பயிரும் விளைஞ்சசு
உனாகே வெச்சிருக்கேன் மூச்சு
எனக்கேன் இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வெச்சு ஊருக்குள்ள பேச்சு

Tagged in:

2773
like
1
dislike
1
mail
flag

You must LOGIN to add comments