ஆழ கண்ணால் தமிழ் சொன்னாளே -மொழி

by bharathi 2010-02-04 10:22:26

ஆழ கண்ணால் தமிழ் சொன்னாளே
ஜாடை கொண்டு பாஷை சொன்னாளே
நாவில் மட்டும் ஊனம் என்றாளே
மௌனம் ஒன்றும் ஊனம் அல்ல அல்ல
வார்த்தை எல்லாம் முழுமை அல்ல அல்ல
அவள் முகமே போதும் மொழி சொல்ல சொல்ல

Tagged in:

1662
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments