படம் அடுத்த வாரிசு - காவிரியே கவிக்குயிலே
by Sanju[ Edit ] 2010-02-04 17:53:12
பாடல்: காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா - மனம்
வாடுதடி தவிக்குதடி தளிர் கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்
H Y ள்V! O R Y ஸ்ETER! (2)
(காவிரியே)
இருவர் ஒருவர் எனத்தானே உறவினில் இணைவோமே
பருவம் கனிந்த புதுத் தேனே பழகிக் களிப்போமே
சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா
அணைத்து அணைத்து மயக்கும் ரசிக்கும் ரசிகனே வா
ஆனந்தம் உல்லாசம் வா எந்தன் பக்கத்தில் ள்V O!
H Y ள்V! O R Y ஸ்ETER! (2)
(காவிரியே)
(சைய்யா மோரே கோயா ஏ தேகோ ஏ தேகோ (2)
காலி கடா சாரி தேகோனா (2)
ஆஜா சைய்யா அரே மோரே கோயா)
குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே
கொடியும் படர்ந்துவரும் கண்ணா படரும் கிளை நீயே
உனக்கும் எனக்கும் பொருத்தம் பழகப் பழக சுகமே
இனிக்கும் இதழில் அமுதம் வளர வளர சுகமே
ஆனந்தம் உல்லாசம் வா எந்தன் பக்கத்தில் ள்V O!
H Y ள்V! O R Y ஸ்ETER! (2)