படம் அபூர்வ சகோதரர்கள் - அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
by Sanju[ Edit ] 2010-02-04 17:53:42
படம் : அபூர்வ சகோதரர்கள்
பாடல்: அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
காட்டோரம் மேயும் குறும்பாடு அத
போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்
(அண்ணாத்த)
தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோய்
????
பாரு முன்னாலும் பின்னாலும் வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்டே வாராம ஓடத்தான்
அட போக்கிரி ஆடுறான் மோதினா தூளுதான் நான் பந்தாட ஹோய்
மூக்குதான் மொகறதான் எகிறித்தான் போகுமே நான் பாஞ்சாட ஹோய்
வில்லாதி வில்லனும் அஞ்சணும் கெஞ்சணும் வந்திங்கே வந்தனம் சொல்லணும்
காட்டோரம் மேயும் குறும்பாடு அத
போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்
(அண்ணாத்த)
பாசம் வெச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய்போல ஹோய் மோசம் செஞ்சாரக் கொல்லாமல் கொல்வேனே பேய்போல மாறித்தான்
????
(அண்ணாத்த)