படம் அம்மன் கோயில் கிழக்காலே - காலை நேரப் பூங்குயில்
by Sanju[ Edit ] 2010-02-04 18:58:00
படம் : அம்மன் கோயில் கிழக்காலே
இளையராஜா
பாடல்: காலை நேரப் பூங்குயில்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ
(காலை)
மேடை போடும் பௌளர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி
வெள்ள ஒலியில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை
????
(காலை)
இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெரித்தது விண்ணொளி
புதிய மேகம் கவிதை பாடும்
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் என்னாளும்
(காலை)