சகியே என் இளம் சகியே தாம் தூம்

by Ramya 2010-02-04 19:06:04

சகியே என் இளம் சகியே

வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே...
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ தூரத்திரியே...
மதியே என் முழு மதியே வெண் பகல் இறவாய் நீ படுத்திரியே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே...

யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே ...
காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ...
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ...

மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதோ
தினம் தினம் நியாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே...
அலைகளின் ஓசையில் கிளின்ஜலாய் வாழ்கிறேன்...
நீயா முழுமையாய் நானா வெறுமையாய்....
நாமா இனி சேர்வோமா.....

யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே ...

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா...

வெந்நீர் வெண்ணிலா கண்ணீர் கண்ணிலா...
நானும் வெறும் கானலாய்...

யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே ...
காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ...
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ...

வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே...
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ தூரத்திரியே...
மதியே என் முழு மதியே வெண் பகல் இறவாய் நீ படுத்திரியே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே...

வலியே என் உயிர் வலியே....சகியே என் இளம் சகியே.....

வலியே என் உயிர் வலியே.... சகியே என் இளம் சகியே.....

Tagged in:

1641
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments