படம் இதயத்தைத் திருடாதே - காவியம் பாடவா

by Sanju 2010-02-04 19:53:36

படம் : இதயத்தைத் திருடாதே
இளையராஜா
(198Cool

பாடல்: காவியம் பாடவா
குரல்: மனோ, குழிவினர்


காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌளனமான வேளையில்

(காவியம்)

விளைந்ததோர் வசந்தமே புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசயே இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன் கேளுங்கள் என் கதை
கலைந்து போகும் கானல் நீரிது

(காவியம்)

புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மஹோத்சவம்
இவை மொழி இசைதரும் சுரங்கலிள் மனோஹரம்
புதுப் ப்ரபஞ்சமே மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கம்தான் முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

(காவியம்)

Tagged in:

1488
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments