படம் இந்தியன் - Eள்POண் மணிபோல் சிரிப்பவள் இவளா

by Sanju 2010-02-04 19:53:52

படம் : இந்தியன்
ஏ ஆர் ரஹ்மான்
(1996)

பாடல்: Eள்POண் மணிபோல் சிரிப்பவள் இவளா
குரல்: ஹரிஹரன், ஹரிணி
வரிகள்: வைரமுத்து


Eள்POண் மணிபோல் சிரிப்பவள் இவளா
Eள்ORண் மலர்போல் மெல்லிய மகளா
IIAள் இல் செதுக்கிய குரலா
LZBT ALR இன் மகளா
AIற் Uஸ்ஸ்Iண் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் ள்TS Eள்ள்LR HN ஆ
OPTR கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

(Eள்POண்)

நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது துளி மழையுமிருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது
உன் பேரைச் சொன்னால் சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி
உன்னைப் பிரிந்தாலே வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி
நீரில்லை என்றால் அருவி இருக்காது மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காது
வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உன்னைக் கொஞ்சம் மூடிவிடு

(Eள்POண்)

உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன் அந்த சுகத்தை தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன் அதை வெய்யிலில் விட மாட்டேன்
பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரெசா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது
நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன் சில பெண்களை விடமாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதைக் கவர்வேன் தர மாட்டேன்
புடவைக் கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது

(Eள்POண்)

Tagged in:

1606
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments