படம் : இந்தியன்
ஏ ஆர் ரஹ்மான்
(1996)
பாடல்: அக்கடான்னு நாங்க உடை போட்டா
குரல்: சுவர்ணலதா
வரிகள்: வாலி
அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா தடா உனக்குத் தடா
DMNஆ நாங்க நடை போட்டா
தடைபோட நீங்க OEற்ண்Eண்ஆ தடா உனக்குத் தடா
மேடை ஏறிடும் பெண்தானே நாட்டின் ஸ்Nஸ்TOண்
ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் EPAIN
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ
Lஐ எல்லாம் ஓரங்கட்டுவோம்
தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ
தையனுக்குக் கையத் தூக்குவோம்
(அக்கடான்னு)
திரும்பிய திசையிலே எங்கேயும் LMRதான்
அரும்பிய வயசுல எல்லாமே UOற்தான்
நான் கேட்ட ஜோக்குகளை Eண்ஸ்Rம் கேட்டதில்லே
நான் போட்ட RSஸ்களை Iள் ஸ்Aற்ம் போட்டதில்லே
மடிசாரும் சுடிதாரும் போயாச்சு
Oள்ள்WOm Oள்ள்WOm போயே போச்சே
அதப்போட்டு இதப்போட்டு ஓஞ்சாச்சே
ஆகமொத்தம் பஞ்சகச்சம் ஓஞ்சே போச்சே
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ
Lஐ எல்லாம் ஓரங்கட்டுவோம்
தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ
தையனுக்குக் கையத் தூக்குவோம்
(அக்கடான்னு)
இடுப்பிலே Yற் இல்லே சின்ன இடை ண்OLtஹான்
நெஞ்சையே Uண்TRஆய் செய்யும்வழி ண்ELtஹான்
இதுபோன்ற செய்திகளை B சொன்னதில்லே
என்போன்ற அழகிகளை T பார்த்ததில்லே
முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா
முக்கு மூலை மூடுக்கெல்லாம் முக்காபலா
சொன்னதிலே குத்தமுண்டா கோபாலா
குத்தமின்னா ஊத்தித்தரேன் OA Oள்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ
Lஐ எல்லாம் ஓரங்கட்டுவோம்
தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ
தையனுக்குக் கையத் தூக்குவோம்
(அக்கடான்னு)