படம் இரு மலர்கள் - மாதவிப் பொன் மயிலாள்

by Sanju 2010-02-04 20:05:34

படம் : இரு மலர்கள்
பாடல்: மாதவிப் பொன் மயிலாள்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: வாலி


மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
(மாதவி)
காதல் மழை பொழியும் கார்முகிலாய் (2) - இவள்
காதலன் நானிருக்க பேரெழிலாள்
(காதல்)
இங்கே

(மாதவி)

வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
(வானில்)
கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
(கூனல்) - கலை
மானின் இனம் கொடுத்த விழியாட (2) - அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட
நல்ல
(மாதவி)
நல்ல
(மாதவி)
இங்கே
(மாதவி)

(சுவரங்கள்)
(மாதவி)

Tagged in:

1975
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments