மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்-Manasellam Unnidam- Kulir 100 Degree

by Geethalakshmi 2010-02-04 20:51:02

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்-Manasellam Unnidam-Kulir 100 Degree

Hey yo this song is dedicated to everyone, who miss their friend, this is how it feels...



மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என்ன உயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னை நினைத்தேன் வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே

கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

its been while last since we met
cant forget what happened until the last breath
i regret my actions what we did the last thing
hey no joke man my heart comes fresh

எனக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகளாலே மோதி விடுகின்றதே
உயிராய் நீ இருந்தாய் கனவிலும் தெரிந்தாய்
நண்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்

so coming back....

கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகிடுதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும் உன்னை நினைத்தே தோழா

கண் மூடினால்...(2)

i'm walking down.........so all coming back
dont ever forget me man thats all i ask
you gotta control my thoughts and emotion
wats the real thoughts but it back in motion

[english and tamil lyrics overlapping]z

நீ எங்கு போனாலும் உன் நினைவாய் அலைகிறேன்
என் நண்பனே உனக்காக கிடக்கிறேன் என் நண்பனே
கரைகிறேன் உன் நினைவிலே
உன்னை இழக்கிறேன் என் நண்பனே

i dont know, the word friend had an END.


My Dedication To My Beloved BROTHERS....
SIVA We Miss You A Lot



Tagged in:

1700
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments