முடிவு

by Rameshraj 2010-02-06 11:42:32

மலையின் முடிவு மண்ணில் !
நதியின் முடிவு கடலில் !
கட்டுரயின் முடிவு ?
அதுவே நம் காதல் !

Tagged in:

1906
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments