மறக்க முடியல

by Rameshraj 2010-02-06 11:49:34

உறவாக இருந்தால் என்றோ மறந்திருப்பேன்
உயிரோடு அளவ கலந்துவிட்டாய்
எப்படி மறப்பது உன்னை ?





எல்லாம் தெரிந்த உனக்கு என்னை நினைக்க தெரியல ?
எதுவும் தெரியாத எனக்கு உன்னை மறக்கமுடியல .

Tagged in:

2033
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments