கண்ணீர் துளி

by Rameshraj 2010-02-06 12:26:00

சிலருக்கு பனி துளி புடிக்கும் ,
சிலருக்கு மழை துளி புடிக்கும்
ஆனால் , யாரையாவது உண்மையாக 'நேசித்து' பாருங்கள் ..
கண்ணீர் துளி கூட பிடிக்கும் .

Tagged in:

2346
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments