ஒரு கைதியின் டயரி - பொன்மானே கோபம் ஏனோ
by Sanju[ Edit ] 2010-02-09 22:27:57
ஒரு கைதியின் டயரி
இளையராஜா
பாடல்: பொன்மானே கோபம் ஏனோ
குரல்: விஜய், உமா ரமணன்
வரிகள்: வாலி
பொன்மானே கோபம் ஏனோ (2)
காதல் பால்குடம் கல்லாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
(பொன்மானே)
காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌளரவம் போ
ரெண்டு கண்கலும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம் கொள்வதா?
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஆஹா...
(பொன்மானே)
உந்தன் கண்கலில் என்னையே பார்க்கிறேன் வா
ரெண்டு கண்கலில் பௌளர்ணமி பார்க்கிறேன் வா
உன்னைப் பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண்திறந்ததே
கண்ணே மேலும் காதல் பேசு
நேரம் பார்த்து நீயும் பேசு
பார்வைப் பூவை நெஞ்சில் வீசு ஓஹோ...
பொன்மானே கோபம் எங்கே
பூக்கள் மூடினால் காயம் நேருமா
தென்றல் தீண்டினால் ரோஜா தாங்குமா
லா லாலா லாலா லாலா