ஒருவர் வாழும் ஆலயம் - மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

by Sanju 2010-02-09 22:28:05

ஒருவர் வாழும் ஆலயம்
இளையராஜா

பாடல்: மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
குரல்: மலேசியா வாசுதேவன், சித்ரா


மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு...ம்ம்ம்...விளையாட்டச் சொல்லித்தந்தாரு

(மலையோரம்)

பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத்தானே சேரணும் நீயே
அ அ ஆ...

(மலையோரம்)

காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆடிடும் பூவும் காதலைத்தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே
அ அ ஆ...

(மலையோரம்)

Tagged in:

1702
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments