யார் மடையன்? நீயா, நானா?
by Geethalakshmi[ Edit ] 2010-02-07 10:35:39
யார் மடையன்? நீயா, நானா?
வேலையாளின் அசட்டுத்தனத்தைத் தாங்க முடியவில்லை அவரால்.
“செய்வதைத் தவறாகச் செய்துவிட்டு, நான் அப்படித்தான் சொன்னேன் என்கிறாயே! நீ மடையனா, நான் மடையனா?” என்று கூச்சலிட்டார்.

“அது என்னவோ எனக்குத் தெரியாது ஐயா! ஆனால் நீங்கள் நிச்சயம் ஒரு மடையனை வேலைக்கு அமர்த்தியிருக்க மாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!” என்றான் வேலையாள் அமைதியாக.
