தமிழைவிட மூத்த மொழி கன்னடம்…?

by Geethalakshmi 2010-02-07 11:00:11

தமிழைவிட மூத்த மொழி கன்னடம்…?


“தமிழ்மொழிக்கு 1400 ஆண்டு வரலாறு மட்டுமே உண்டு; ஆனால் கன்னடமொழிக்கு 2000 ஆண்டு வரலாறு உண்டு.”

பொய் சொன்னாலும் பொருந்துமாறு சொல்லவேண்டும் என்பார்கள்.

பாவம், சொன்னவருக்கு பொருந்துமாறு பொய் சொல்லத் தெரியவில்லை.

இத்தகையவர்கள் மொழிகள் குறித்துப் பேசாது இருப்பதே நலம்.

Tagged in:

1750
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments