கண்ணெதிரே தோன்றினாள் - ஈஸ்வரா வானும் மண்ணும்

by Sanju 2010-02-09 22:30:26

கண்ணெதிரே தோன்றினாள்
தேவா
(1999)

பாடல்: ஈஸ்வரா வானும் மண்ணும்
குரல்: உதித் நாராயண், குழுவினர்


ஈஸ்வரா வானும் மண்ணும் Aண்SAE பண்ணுது உன்னாலீஸ்வரா (2)
ஈஸ்வரா நீரும் நெருப்பும் REண்SI ஆனது உன்னாலீஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா (2)
புதிய மேகங்கள் மழையாய்ப் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களைப் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா

(ஈஸ்வரா)

கிளியின் சிறகு கடன் கேட்கலாம்...ள்Vஇலே
LNOண் வீட்டில் பெண் கேட்கலாம்...ள்Vஇலே
நீல வானத்தை துவைக்கலாம்...ள்Vஇலே
நிலவை பூமிக்குள் இழுக்கலாம்...ள்Vஇலே
கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
Eண்RL கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா

(ஈஸ்வரா)

காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்...ள்Vஇலே
காமன் ரதியை EBR ஆக்கலாம்...ள்Vஇலே
பிரியமான பெண்ணை ரசிக்கலாம்...ள்Vஇலே
புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்...ள்Vஇலே
OEற்ண் உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும் என்னாளும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா

ஈஸ்வரா வானும் மண்ணும் Aண்SAE பண்ணுது உன்னாலீஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும் REண்SI ஆனது உன்னாலீஸ்வரா
மானும் புலியும் தேனீர் பருகுது உன்னாலீஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா (2)
புதிய மேகங்கள் மழையாய்ப் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களைப் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா
ஏ...எ...ஏ...ஏ...எ...

Tagged in:

1677
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments