காதல் ஓவியம் - வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
by Sanju[ Edit ] 2010-02-09 22:32:48
காதல் ஓவியம்
இளையராஜா
பாடல்: வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலமிது
இவள் நாதம் தரும் சுகசுரங்கள்
எந்தன் தேவி உந்தன் சமர்ப்பனங்கள்
(வெள்ளிச்)
உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
அந்தப் பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி
(வெள்ளிச்)
.....