காதல் வேதம் - நட்சத்திரப் பூங்காவில் நீ மட்டுமே வெண்ணிலா
by Sanju[ Edit ] 2010-02-09 22:33:42
காதல் வேதம்
உத்பல் பிஸ்வாஸ்
பாடல்: நட்சத்திரப் பூங்காவில் நீ மட்டுமே வெண்ணிலா
குரல்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
நட்சத்திரப் பூங்காவில் நீ மட்டுமே வெண்ணிலா...நீ மட்டுமே வெண்ணிலா
நூறு பெண்கள் வந்தாலும் நீ மட்டுமே என் நிலா...நீ மட்டுமே என் நிலா
உன்னைவிட யாரும் அழகில்லை என்று (2)
நீதிமன்றம் போய் உரைப்பேன் ஓ ஓ...
உன்னைவிட யாரும் அழகென்று சொன்னால்
எந்தன் கண்ணை நான் எரிப்பேன்
என் காதலி...காலடியில் நான் மரிப்பேன்
ஏ...ஏ...காலடியில் நான் மரிப்பேன்
(நட்சத்திரப்)
வார்த்தைகள் செய்த தவங்களில் தானே (2)
உன் உதடு தீண்டியது...
மலர்களும் செய்த தவங்களில் தானே
உந்தன் குழல் சூடியது
என் ஜீவனே...உன் உடல் சேர்ந்திருக்க
ஒ...என்ன தவம் நானிருக்க
(நட்சத்திரப்)