சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்ட கரிய விழி - கண்ணம்மா வானக் கருமை கொல்லோ பட்டு கருநீல - புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் - தெரியும் நட்ச்த்திரங்கலடி சோலை மலர் ஒலியோ - உனது சுந்தரபுன்னகை தான் நீல கடலலையே - உனது நெஞ்சின் அலைகளடி கோலக் குயில் ஒஅசை - உனது குரலின் இனிமையடி வாழை குமரியடி - கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன் சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா சாத்திரம் எதுக்கடி ஆத்திரம் கொண்டவற்கே - கண்ணம்மா சாத்திரம் உண்டோஅடி மூத்தவர் சம்மதியில் - வதுவை முறைகள் பின்பு செய்வோம் காதிருப்பெநோஅடி - இது பார் கன்னத்து முத்தம் ஒன்று | Suttum vizhi chudar dhaan - kannammaa Sooriya chandiraro Vatta kariya vizhi - kannammaa Vaanak karumai kollo Pattu karuneela - pudavai Padhitha nalvayiram Natta nadunisiyil - theriyum NatshathirangaLadi Solai malar oliyo - unadhu Sundharapunnagai dhaan Neela kadalalaye - unadhu Nenjin alaigaLadi Kolak kuyil oasai - unadhu Kuralin inimayadi Vaalai kumariyadi - kannammaa Maruvak kaadhal koNdaen Saathiram pesugiraai - kannammaa Saathiram yedhukkadi Aathiram kondavarke - kannammaa Saathiram undoadi Moothavar sammadhiyil - vadhuvai Muraigal pinbu seivom Kaathiruppenoadi - idhu paar Kannaththu muththam ondru |