காலமெல்லாம் காதல் வாழ்க
தேவா
(1997)
பாடல்: அண்ணானகரு ஆண்டாளு அயனாவரம் கோபாலு
குரல்: சபேஸ்
வரிகள்: தேவா
ஆண்டாளு என் ஆண்டாளு...
அண்ணானகரு ஆண்டாளு அயனாவரம் கோபாலு
Clஅ எடுக்குறாண்டா தண்டாலு
அண்ணானகரு ஆண்டாளு அயனாவரம் கோபாலு
Clஅ எடுக்குறாண்டா தண்டாலு
அது நம்மாளு வேணாண்டா கோபாலு (2)
ஜிஞ்சினுக்கா ஜிஞ்சினுக்கா ஜினுக்குதான்
என் ஜீன்சு பேண்டு மேல ஒரு கணக்குதான்
கவருமெண்டு ஜின்னு போட்டா தலவலிடா மாமு
நம்ம அனால்ஜின்னு நோவால்ஜின்னு கிலுகிலுடா சோமு
(ஜிஞ்சினுக்கா)
ராயப்பேட்ட நர்சு பேரு மேரி (2)
நான் வாங்கித்தந்தேன் அரபு நாட்டு சாரி
ராயப்பேட்ட நர்சு பேரு மேரி
நான் வாங்கித்தந்தேன் அரபு நாட்டு சாரி
அப்புறம் கேள்விப்பட்டேன் மாமன் பேரு மாரி
நான் கேல்விப்பட்டேன் மாமன் பேரு மாரி ஒண்டித்தோப்பு மாரி
நான் ஜகா வாங்கி கேட்டுப்புட்டேன் சாரி ஐயம் வெரி சாரி
அது நம்மாளு வேணாண்டா கோபாலு
(ஜிஞ்சினுக்கா)
லாற்றி டிக்கெட்டு விக்க வந்தா ரீட்டா (2)
ஒரு ஜிஞ்சர் பீரு வாங்கித் தந்தா காட்டா
லாற்றி டிக்கெட்டு விக்க வந்தா ரீட்டா
ஒரு ஜிஞ்சர் பீரு வாங்கித் தந்தா காட்டா
லோட்டால ஊத்தி நானும் போட்டா ஜிஞ்சர போட்டா
லோட்டால ஊத்தி நானும் போட்டா
அவ காட்டிட்டு போயிட்டாளே டாட்டா கண்ணாலே டாட்டா
அது நம்மாளு வேணாண்டா கோபாலு
(ஜிஞ்சினுக்கா)
(அண்ணானகரு)